லோக்சபாவில் மோடியுடன் ராகுல் நேரடியாக மோதல்
ஜனாதிபதி உரை மீதான நேற்றைய விவாதத்தை முடித்து வைக்கும் வாய்ப்பு, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுலுக்கு கிடைத்தது. ”அரசியல் சாசனம் வாழ்க,” என்ற கோஷத்துடன் பேச்சை துவக்கினார். ”தங்களை ஹிந்து என கூறிக்கொள்பவர்கள் 24 மணி நேரமும் வன்முறையை, வெறுப்பை…