மத்திய எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது….
காலியிடம் : இன்ஜினியரிங் ஆபிசர் 40, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 4, இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் குரூப் II 13 டெக்னீசியன் 24, அசிஸ்டென்ட் 18 மொத்தம் 99 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : இன்ஜினியரிங் பிரிவுக்கு; பி.இ., / டிப்ளமோ, டெக்னீசியன் பிரிவுக்கு;…