இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது Deputy Director General பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
நிறுவனம் | Unique Identification Authority of India (UIDAI) |
பணியின் பெயர் | Deputy Director General |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.05.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
UIDAI காலிப்பணியிடங்கள்:
துணை இயக்குநர் ஜெனரல் பதவி என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனை 25.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.