Young Professional/Associate பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது.
நிறுவனம் | DIC |
பணியின் பெயர் | Young Professional/Associate |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
DIC காலிப்பணியிடங்கள்:
Young Professional/Associate பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Young Professional/Associate கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Young Professional/Associate முன் அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 1 முதல் 3 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு / நேர்காணல்