தமிழ்நாடு இ-சேவை மையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Senior Solution,Architect, Junior Solution Architect, Technical Lead, Senior Business Analyst, Senior Application & Systems Architect, Full Stack Developers, Business Analyst, Data Scientist, Senior Project Management, Senior Analyst, Business Analyst பல பணியிடங்களுக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு மொத்தம் 47காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Test/ Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
TNEGA Recruitment 2023:
நிறுவனம் | தமிழ்நாடு இ–சேவை மையம் (Tamil Nadu e-Governance Agency) |
பணிகள் | Senior Solution,Architect, Junior Solution Architect, Technical Lead, Senior Business Analyst, Senior Application & Systems Architect, Full Stack Developers, Business Analyst, Data Scientist, Senior Project Management, Senior Analyst, Business Analyst etc., |
மொத்த காலியிடம் | 47 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும் |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | tnega.tn.gov.in |
பணிகள் மற்றும் மொத்த காலியிடம் விவரம்:
பணிகள் | காலியிடம் |
Senior Solution Architect / Designer | 01 |
Junior Solution Architect / Designer | 01 |
Technical Lead | 04 |
Senior Business Analyst | 01 |
Senior Application & Systems Architect | 01 |
Full Stack Developers & Other Post | 36 |
மொத்த காலியிடம் | 47+ |
கல்விதகுதி:
BE, B.Tech, BCA, MCA, MBA, ME, M.Tech, இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பமுறை:
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தமிழ்நாடு இசேவை மைய வேலைவாய்ப்பு காலிபணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் முறை:
tnega.tn.gov.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
பின் Careers என்பதை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பை கவனமாக படித்து கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.