Milk Powder Making Business Plan:
இன்றைய சூழலில் யாருக்குமே பால் காய்த்து டீ மற்றும் காபி போடுவதற்கு கூட நேரமில்லை.அனைவருமே இந்த பால் பவுடரை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.நீங்கள் இந்த பால் பவுடர் தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்லா சம்பாதிக்கலாம்.
மூலப்பொருட்கள்:
பால்,
சர்க்கரை,
Dehydrator Machine ,
Packing Machine .
தேவையான ஆவணம்:
உணவுப்பொருள் தயாரிக்கும் தொழில் என்பதால் FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
ONLINE மூலமாக நீங்கள் தயாரித்து வைத்துள்ள பால் பவுடரை விற்பனை செய்ய இருக்கின்றீர்கள் என்றால் GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
இடவசதி:
தொழில் தொடங்குவதற்கு நல்லதூய்மையானசிறியஇடம்இருந்தாலேபோதும்.
தயாரிக்கும்முறை:
வாங்கி வைத்துள்ள பாலை நாம் வாங்கி வைத்துள்ள Dehydrator Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அது நமக்கு தேவையான பால் கட்டிகளை தயாரித்து தந்து விடும்.
மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.
அதனை நன்கு சலித்து Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.
விற்பனைசெய்யும்முறை:
டீ கடைகள்,
மளிகை கடைகள்,
சூப்பர் மார்க்கெட்
பால் சம்பந்தப்பட்ட உணவு பொருட்கள் தயாரிக்கும் இடங்கள்.
போன்ற இடங்களுக்கெல்லாம் நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.
Online மூலமாகவும் விற்பனை செய்யலாம்.
1 கிலோ பால் பவுடரின் விலை 530 ரூபாய் – 600 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகின்றது.
வருமானம்:
ஒரு நாளைக்கு தோராயமாக 20 கிலோ விற்பனை செய்கிறீர்கள் என்றால் 10,600 ரூபாய்முதல் 12,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.