காலியிடம் :
இன்ஜினியரிங் ஆபிசர் 40,
சயின்டிபிக் அசிஸ்டென்ட் 4,
இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் குரூப் II 13
டெக்னீசியன் 24, அசிஸ்டென்ட் 18
மொத்தம் 99 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
இன்ஜினியரிங் பிரிவுக்கு; பி.இ., / டிப்ளமோ,
டெக்னீசியன் பிரிவுக்கு; ஐ.டி.ஐ.,
மற்ற பிரிவுகளுக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது :
14.4.2023 அடிப்படையில் டெக்னீசியன் 18 – 28, அசிஸ்டென்ட் குரூப் II, இன்ஜினியரிங் ஆபிசர் 18 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை ;
எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.
தேர்வு மையம் :
தமிழகத்தில் சென்னை மட்டும்.
விண்ணப்பிக்கும்முறை :
ONLINE
விண்ணப்பக்கட்டணம் :
டெக்னீசியன், அசிஸ்டென்ட் குரூப் II ரூ.500.
மற்ற பிரிவுகளுக்கு ரூ.1000.
கடைசிநாள் :
14.4.2023 மாலை 5:00 மணி.