வெறும் 8000 ரூபாய் உடன் தனி நபராக தொடங்கி இரண்டே வருடத்தில் 8 நபர்களுடன் வெற்றிகரமாக தனக்கென ஒரு பாதையை உருவாக்கி இருக்கிறார் 26 வயதான இளம் வயது தொழில் அதிபர் Mr. DINESHKUMAR KARTHIKEYAN.
தான் எப்படி தன் பெயரை நிலைநாட்டுவது என்று யோசித்தபோது அவருக்கு உதவியது Online Advertising. ஒரு நிறுவனத்திற்கு எவ்வளவு Profit முக்கியமோ Advertisement அவ்வளவு முக்கியம். இவர் Advertising – ஐ கையில் எடுத்தவுடன் சாதிக்கவில்லை, தன் விடாமுயற்சியாலும் Creative thinking ஆலும் தொடங்கியதுதான் (SINCE 2020) DK TOUCH POINT DIGITAL SERVICES .
இங்கு உங்கள் நிறுவனத்திற்கு LOGO Design, Online advertisment, Digital marketing, Website design,Graphic design, Video Editing போன்றவற்றை செய்து தருகிறார். பிராண்டிங் என்பது உங்கள் நிறுவனத்தின் அமைதியான தூதுவர் என்பதை உணர்ந்து அனைவருக்கும் இவர் கரம் கொடுக்கிறார்.
மேலும் Online Advertisment பற்றி விழிப்புணர்வு அனைவருக்கும் வரவேண்டும். சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும் அதுபோல Advertising மார்க்கெட்டிங் இருந்தால் மட்டுமே உங்கள் நிறுவனத்தை உலகம் முழுவதும் எடுத்து செல்ல முடியும் *.
” *அருவினை இன்ப உலவோ கருவியான்
காலம் அறிந்து செயின்”**
தக்க கருவிகளை ஏற்ற காலத்தை அறிந்து செயல்படுத்துவராயன் அவரால் முடிக்க முடியாத செயல்கள் என்று இந்த உலகில் எதுவும் இல்லை. அதே போல இந்தக் காலத்திற்கு தகுந்தாற்போல் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்னும் கருவியால் ஆன்லைன் Advertisement -Face book ads, Instagram ads, Google ads, Youtube ads போன்ற சமூக வலைதளங்கள் மூலம் வாடிக்கையாளர்களை பெற்று தருகிறார்.
நீங்கள் வாடிக்கையாளர்களை தேடி செல்ல வேண்டாம் வாடிக்கையாளர்களே உங்கள் நிறுவனத்தை தேடி வரும்படி செய்வதில் DK TOUCH POINT DIGITAL கைத்தேர்ந்தது. எனவே DK TOUCH POINT DIGITAL SERVICE உங்கள் நிறுவனத்தை அடுத்த படி மேலே உயர்த்த கரம் கொடுக்கும். மேலும் இவர் Jci ,J – Com , IENK [www.ienk.org] போன்ற உலக அளவிய தொழில் அமைப்புகளிலும் உறுப்பினராகவும் ,Gobi J – Com Table Director ஆகவும் தற்போது பதவி வகித்து வருகிறார்.
மேலும் 50 க்கும் மேற்பட்ட நிறுவனத்திற்கு Digital Marketing செய்து வருகிறார். உலக அளவில் பல நிறுவனங்களுக்கு இவரது தொழில் சேவையை செய்து வருகிறார். இவரது வெற்றி பயணம் இன்னும் தொடரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. தாங்களும் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான அட்வர்டைசிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் மேம்படுத்திக்கொள்ள திரு தினேஷ் குமார் கார்த்திகேயன் அவர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.