இன்றைய காலத்தை பொறுத்தவரை நூற்றிற்கு 50% நபர்கள் சுயதொழிலை தான் செய்கிறார்கள். ஏனென்றால் சுயதொழிலில் தான் நிறைய நன்மைகள் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் சுயதொழில் செய்வது மூலம் நிறைய லாபம் மற்றும் வருமானம் பெற்று அதன் மூலம் 10 நபர்களுக்கு வேலை கொடுத்து நீங்களும் முதலாளி ஆகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இத்தகைய சுயதொழிலை செய்வதற்கு முதலீடு மற்றும் மூலப்பொருள் என்பது நாம் காசு கொடுத்து வாங்க வேண்டியது இருக்கும். ஆனால் முதலீடே இல்லாமல் சுயதொழில் செய்யலாம். ஆகையால் இன்றையபதிவில் முதலீடேஇல்லாமல்செய்யக்கூடியஒரு சுயதொழிலைசெய்துஎப்படிஅதிகலாபம்பெறுவது என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
முதலீடு இல்லாமல் என்ன தொழில் செய்யலாம்:1 ரூபாய் கூட முதலீடு இல்லாமல் நல்ல வருமானம் தரக்கூடிய Curry Leaves PowderBusiness-ஐ எப்படி தொடங்குவது என்று தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம். இன்றைய காலத்தை இந்த தொழிலுக்கான டிமாண்ட் என்பது அதிக அளவு உள்ளது. ஆகையால் இந்த தொழிலை செய்தால் நீங்கள் எதிர் பார்த்ததை விட அதிக அளவில் லாபம் மற்றும் வருமானம் இரண்டினையும் பெறலாம்.
மூலப்பொருள்:
கறிவேப்பிலை
மிக்சி
இந்த தொழிலை நீங்கள் செய்வதற்கு வெறும் கறிவேப்பிலை மற்றும் உங்களுடைய வீட்டில் இருக்கும் மிக்சி இந்த இரண்டும் மட்டும் மூலப்பொருளாக போதும்.
தேவைப்படும் இடம்: உங்களுடைய வீட்டில் சிறிய பகுதியில் 10×10 இடம் மட்டும் இருந்தால் போதும் இந்த தொழிலை தாராளமாக செய்யலாம்.
இதையும் படியுங்கள்⇒ தயாரிப்பு விலை வெறும் ரூ.5 ஆனால் விற்கும் விலை 1 பீஸுக்கு 30 ரூபாய்.. இப்படிப்பட்ட தொழிலை செய்யாமல் விட்டு விடாதீர்கள்.